Pages

Wednesday 29 April 2015

ரூட்டிங்(Rooting) செய்வது எப்படி??

ரூட்டிங் செய்வது எப்படி??


ரூட்டிங் பண்றது பெரிய விசயமா??ரூட் பண்றது நல்லதா கெட்டதா??
உண்மைலயே அது ஒரு சப்ப மேட்டர்ஙக.. அட ஆமாங்க நானே பண்ணிட்டேனா பாத்துங்கோங்களேன்.

tamiltea1.blogspot.com


வணக்கம் எப்டி இருக்கீங்க? வீட்ல எப்டி இருக்காங்க? சூப்பர் சூப்பர் இங்கயும் நலம் வாங்க இன்னறய டாபிக்கு போவோம்.
இன்னிக்கு நாம பாக்க போறது ரூட்டிங் கணினி வழியாக சுலபமா எப்டி பண்றதுனுதான்.


முதல்ல இந்த லிங்க்ல உள்ள அப்ளிக்கேஷன டவுண்லோட் பண்ணுங்க

Download Link : Click Here(skip ad)
 டவுண்லோட் பண்ணிட்டு உங்க சிஸ்டம் ல Antivirus இருந்தா கொஞ்ச நேரத்துக்கு Disable பண்ணி வையுங்க

 இப்போ USB debugging enable பண்ணனும் Settings/More/Developer Options/USB Debugging
Developer option காமிக்கலனா developerரா மாறனும் அதுக்கு Settings/About Phone/Build Number(5-8தடவ அமுக்குங்க)
tamiltea1.blogspot.com

You May Also Like:
 இப்போ உங்க கணினில டவுண்லோட் பண்ண சாஃப்ட்வேர இன்ஸ்டால் பண்ணி லான்ச் பண்ணுங்க.திரையில் அந்த சாஃப்ட்வேர் வந்ததும் உங்க ஃபோன USB வழியா கனக்ட் பண்ணுங்க(With USB debugging enabled)
 உங்க ஃபோன் கனக்ட் ஆனோன இப்படி காட்டும்



tamiltea1.blogspot.com

அப்போ ரூட் இட் தாங்க

 ரூட் ஜீனியஸ் உங்க ஃபோன ரூட் பண்ணிடும் அவ்ளோ தான்
உங்க ஃபோன் கிங் யூசர் இன்ஸ்டால் ஆயிடும் தானாகே
இப்ப உங்க ஃபோன்ல நீங்க தான் அட்மின்.
tamiltea1.blogspot.com


 ரூட் ஆயிட்டா இல்லியானு செக் பண்ண ஃபோன்ல இந்த அப்ளிகேஷன் வச்சி செக் பண்ணுங்க Click Here To Download RootChecker(skid ad)
கணினி இல்லாம ரூட் எப்டி பண்றதுனு அடுத்த வாட்டி சொல்றேன்


 பி.கு : இதனால் ஏற்படும் எந்த விபரீத துக்கும் நா பொறுப்பில்ல ;)


இத விட இன்னும் சூப்பரான பதிவில்(தமிழில்) சீக்கிரமே சந்திக்கிறேன் நட்புகளே..எழுத்து பிழை மற்றும் சொற்பிழைகளை களைந்தறிந்து பயன் பெறவும் அப்பறம் மன்னிசிக்கவும்.. வர்டா

2 comments:

your words are precious!!